Friday, 18 March 2016

ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது.

ஏழு அடிப்படைப் பயங்களை வெற்றிகொள்ள முடியாதவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியாது. அவையாவன.
1.ஏழ்மை பற்றிய பயம்
2. குறை சொல்வார்களோ என்ற பயம்
3. உடல் நலம், வலி பற்றிய பயம்
4. அன்பின் இழப்பு பற்றிய பயம்
5. சுதந்திரத்தை இழப்பது பற்றிய பயம்
6. முதுமை பற்றிய பயம்
7. சாவு பற்றிய பயம்.
ஆறு பயங்களையும் வென்று,
கடைசியில் சாவு பற்றிய பயத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்களே உலகில் அதிகம்.

1 comment:

  1. இதற்கெல்லாம் பயந்தால், பயமே வாழ்க்கையாகிவிடும். நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் எதைக்கண்டும் பயம் வேண்டாம். வாழ்க்கையில் ஒரு சவால் வேணும். இன்பமும், துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. இன்று, இந்த நிமிடம், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நாளைய பற்றிய கவலை
    இன்று உனக்கு எதற்கு. கடந்து செல்கிற ஒவ்வொரு நாளுக்கும், நன்றி சொல்லி வந்து கொண்டே இரு. நல்லதே பேசு, நல்லதே செய், நல்லதே நடக்கும். இறைவன் கொடுத்த உடம்பு. அதைப் பற்றி உனக்கென்ன கவலை. உன் மனதை தூய்மையாக வை. இன்பமும், துன்பமும் மாறி, மாறி வரும். எதிர்நீச்சல் அடித்து கடந்து வா.
    சந்தோஷம் நம் கையில்., அந்த சந்தோஷத்தை இறைவனிடம் பகிர்ந்து கொள், எந்த பயமும் இருக்காது. சாவைப் பற்றிய எண்ணம், உன் நினைவில் எழாது.

    ReplyDelete