Friday, 11 March 2016

ஒவ்வொரு ராசியினரும் தமது ராசிக்கான விலங்கு /சின்னத்தை பேணி வர/பயன்படுத்தி வர அவர்களிற்கு நிச்சயம் யோகம் உண்டு..

மீன ராசியினர் மீன் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டாலும் கடக ராசியினர் நண்டு சாப்பிடுவது தவிர்க்கப்பட்டாலும் ஜாதகத்தில் உள்ள யோகம் தடையற கிடைக்கும். இதுபோலவே ஏனைய ராசி சின்னங்களிற்கும் பார்த்துக்கொள்க. நமது முன்னோர்கள் காரணமாகவே இந்த ஜீவராசிகளை ராசி குறியீடாக பயன்படுத்தி உள்ளனர். குறித்த ராசி ஜீவராசிகளை வதைத்து அதன் மாமிசத்தை உண்ணும்போது அந்த ராசியினரின் ராசி பலவீனப்படுகிறது. 
ஒவ்வொரு ராசியினரும் தமது ராசிக்கான விலங்கு /சின்னத்தை பேணி வர/பயன்படுத்தி வர அவர்களிற்கு நிச்சயம் யோகம் உண்டு...

1 comment: