Sunday, 24 April 2016

கடக ராசி / லக்னம்

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட


கடக ராசி / லக்னம்

சம்பூர்ண மகாலட்சுமி யந்திரம் வைத்து பீஜ மந்திரம் கூறி வழிபட்டு வரவும். வெள்ளிகிழமைகளில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்வித்து தூப தீபம் காட்டி வணங்கி வரவும். கடக ராசி அல்லது லக்னம் உள்ள அன்பர்கள் இரண்டு முக ருத்ராட்சம் அணிந்து வர நிதி நிலைமை மேம்படும். ஒரு வெள்ளி காசை சந்தனாதி தைலத்தில் நனைத்து லெதர் அல்லாத பர்ஸ் அல்லது பண பெட்டியில் வைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment