Sunday, 24 April 2016

கன்னி ராசி / லக்னம்

லக்ஷ்மி கடாட்ஷம் கிட்ட



கன்னி ராசி / லக்னம்


கன்னி ராசியினர் வெள்ளெருக்கு விநாயகர் வைத்து வழிபட்டு வர லக்ஷ்மி கடாட்ஷம் கிட்டி நிதி நிலைமை மேம்படும். பணம் வைக்கும் இடத்தில் சிறிது அரிசி, சந்தானம் மற்றும் துளசி இலைகள் வைத்து அடிக்கடி மாற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment