Sunday, 24 April 2016

மேஷம்

மேஷம்- ஆண்கள்

1. செவ்வாய் தோறும் "ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை கூறி வரவும்.

முடியாதவர்கள் வீட்டில் ஒழிக்க செய்யவும்

2. ஒவ்வொரு வளர்பிறை ஞாயிறும் பழங்கால சிவன் கோயில் சென்று 


அர்ச்சனை செய்து நே விளக்கேற்றி வழிபடவும்

3. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை அல்லது மயிலாடுதுறை 


ஐய்யாரப்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு 

வரவும்

4. கும்பகோணம்  நாச்சியார் கோவில் 'கல் கருடனை' ஒரு முறை வழிபட்டு 

வரவும்

5. மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் கிடைத்த 'ஆவுடையார் கோவில்' 

(அறந்தாங்கி அருகே) வழிபட்டு வரலாம்

பெண்கள்

1. அருகில் உள்ள நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோவிலில் வெள்ளி

தோறும் 5 அகல் விளக்குகளில் தீபமேற்றி 8 முறை வலம் வந்து வணங்கி

வரவும்

2. பிரசித்தி பெற்ற துர்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமைகளில் ராகு

காலத்தில் 5 எலுமிச்சை மூடிகளில்  தீபமேற்றி வழிபட்டு வரவும்

No comments:

Post a Comment