ஆண்கள் :
சனிக்கிழமைகளில் தவறாது அனுமனையும் சனி பகவனையும் வணங்கி வரவு.இரவு 8-9 மணியளவில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.
2 வருடங்களுக்கு ஒரு முறை கீழ்க்கண்ட கோவில்களுக்கு சென்று முறைப்படி வழிபடவும் :
(1) கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோடிக்கா சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும்.
(2) விழுப்புரம் அருகில் உள்ள 'திருவாமுத்தூர்' சென்று கர்ப்ப கிரக விளக்கில் நெய் சேர்த்து ஈசனையும்,அம்பிக்கையையும் வழிபடவும். இதற்கு அருகில் உள்ள தும்பூர் நாக அம்மனையும் வழிபடவும்.
பெண்கள் :
வளர்பிறை ஞாயிற்று கிழமைகளில் விநாயகர் சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம்.
வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு சன்னதியில் கர்ப்ப கிரக விளக்கில் சுத்தமான நெய் சேர்த்து, வெண் பொங்கல் தானம் செய்யவும். முடிந்தபோதெல்லாம் செய்யலாம்.
வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து மாலையில் முருகரை வழிபட்டு வரவும்
No comments:
Post a Comment