Monday, 4 February 2019

ஜோதிட டிப்ஸ்;

ஜோதிட டிப்ஸ்;
1)4-ல் சனி பழைய வீடு வாங்க வேண்டும்.
2)10-ம் அதிபதி சர ராசியான மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ராசிகளில் இருந்தால் 400 கிலோமீட்டருக்கு அப்பால் வேலை செய்ய முன்னேற்றம் உண்டு.
3)5-ல் கேது இருப்பின் கரு ஒன்று சேதமாகும்.
4)புதன் கேது காதல் உருவாகி தோல்வி ஆகும்.
5)சுக்கிரன் கேது இணைந்து கேது சுக்கிரனை நோக்கிச் சென்றால் திருமண வாழ்வில் விரக்தி ஏற்படும்.
6)சனி கேது இணைந்து கேது சனியை நோக்கிச் சென்றால் சொந்த தொழில் சுணக்கம் ஏற்படும்.
7)7-ல் சந்திரன் சனி பெண்ணுக்கு இருந்தால் திருமண வாழ்க்கை முறிவு அல்லது கசப்பு.
8)சூரியன் சுக்கிரன் 5-பாகைக்குள் இணைந்தால் சுக்கிலம் நீர்த்து போகும். பலருக்கும் ஆண்வாரிசு தோன்றுவதில்லை. மீறி கிடைத்தாலும் எதிர்ப்பு சக்தி குறைவாகும்.மருத்துவசெலவுகள் அதிகம் ஏற்படும்.
9)சனி திசை செவ்வாய் புத்தியில் புது முயற்சிகள் செய்யக்கூடாது. மீறி செய்தால் அது வெற்றி பெறாது. வெற்றி பெறுவது போல தோன்றினாலும் பின் வாழ்க்கையில் அது உங்களுக்கு பயன்படாது.
10)8,10-ல் புதன் இருக்க புது வீடு கட்டுவார்கள். வாழ்நாளில் அது நடந்தே தீரும்.

No comments:

Post a Comment