Saturday, 18 April 2020

மார்கழி மாதத்தின் சிறப்பு

மார்கழி மாதத்தின் சிறப்பு என்னவெனில் தமிழ் மாதங்களில் சிறிய மாதம்....கூடாரவள்ளி திருநாள் வரும் மாதம்.காலப்புருச லக்னத்துக்கு பூர்வபுண்ணியாதிபதி பாக்யத்தில் அமரும் மாதம்.இதனால் அதிகாலையில் வழிபட்டால் எந்த தெய்வமும் செவி சாய்க்கும்.தேவர் மாதம்.இயற்கையாக இறந்தவர் சொர்க்கம் செல்லும் மாதம்.

மார்கழி மாதத்துக்கு ஒரு சிறப்பு உண்டு இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அறிவாற்றலில் சிறந்து விளங்குகின்றனர்.அவர்கள் உடலும்.மனமும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.இம்மாதத்தில் சில சிறப்பு வாய்ந்த சக்திகள் ஓசோன் மூலம் நமக்கு கிடைக்கிறது.அவை நமக்கு பெரும் எனர்ஜியை தரவல்லவை என்பதால்தான் அதிகாலை வழிபாடு முறையை நம் முன்னோர் பின்பற்றினர்

No comments:

Post a Comment