Saturday, 18 April 2020

ராகு கேது

உங்கள் ஜாதகத்தில் ராகு திசை நடந்தால் விஸ்வரூப அனுமனையோ சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் அனுமன் படத்தை வைத்து வழிபடுங்கள் ..உங்களுக்கு கேது திசை நடந்தால் ராமர் பாதத்தில் வணங்கியபடி இருக்கும் அனுமனை வழிபடுங்கள் கதாயுதம் அவர் காலடியில் இருக்கனும்...செவ்வாய் தோசம் இருப்போர் ,அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் அவசியம் அனுமனை வழிபட்டால் தொல்லைகள் நீங்கும் ஆரோக்யம் உண்டாகும்...

ரேவதி,ஆயில்யம்,கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோர் அனுமனை வழிபட்டால் வளர்ச்சி உண்டாகும் ..

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதியில் பிறந்தோர் அனுமனை வழிபட்டால் அவர் உங்களுக்கு நல்வழி காட்டுவார்

No comments:

Post a Comment