Sunday, 19 April 2020

குண்டாவாங்க...குண்டா இவற்றை சாப்பிட்டா ஒல்லியாவாங்க..

சுரைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய் ,நீர்பூசணி இந்த காய்களில் ஒரு விசேசம் இருக்கு...ஒல்லியா இருக்குறவங்க..இதை சாப்பிட்டா குண்டாவாங்க...குண்டா இருக்குறவங்க இவற்றை சாப்பிட்டா ஒல்லியாவாங்க...வாரம் ஒரு முறை இந்த காய்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் !!

No comments:

Post a Comment