Thursday, 7 May 2020

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வினி நட்சத்திரம்

அஸ்வின் நட்சத்திர தேவதையின் தன்மைகள்

அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதை: அஸ்வினி தேவர்கள்..
அஸ்வினி நட்சத்திர தேவதையின் நிறம்: வெண்மை..
அஸ்வினி நட்சத்திர தேவதையின் வாகனம்: குதிரை..
அஸ்வினி நட்சத்திர தேவதையின் கைகள்: அமுதம் நிறைந்த கலசத்துடன் கூடிய கைகள்..

அஸ்வினி நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்கள் சில..

இந்நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது, இந்நட்சத்திரத்தின் அதிபதி கேதுவாகும், மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும், இந்நட்சத்திரக்காரர்களுக்கு கேது மற்றும் செவ்வாயின் குணாதிசயங்களே காணப்படும்..
இந்நட்சத்திரகாரர்கள் கடும் உழைப்பாளிகள், திறமையுடையவர்கள், பிடிவாத குணமுடையவர்கள், மனதில் வைராக்கியம் உடையவர்கள், எடுத்த காரியம் முடியும் மட்டும் சாளைக்காதவர்கள், எதற்க்கும் அஞ்சாதவர்கள் ஆவர், ஆன்மீக சிந்தனை உடையவர்கள்..

No comments:

Post a Comment