Friday, 19 June 2020

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?

வெங்காயத்தாள் - 1 கட்டு
தக்காளி - 1

வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய் தூள் - 1 tsp

உப்பு - தே.அ



செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறித்துக்கொள்ளுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.



அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளை போட்டு வதக்குங்கள்.



அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறுங்கள்.



பச்சை வாசனை போனதும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெங்கயாத்தாள் பொரியல் தயார்.




No comments:

Post a Comment