Tuesday, 16 June 2020

கருப்பு மிளகு தூள் எலுமிச்சை சாறு இஞ்சி துண்டு

இயற்கைவைத்தியரின்
மருத்துவ குறிப்பு..

இன்று வரை நாங்கள் அனைவரும் இதை குடிக்கிறோம் இதன் பயன் மிகவும் அருமை...!

நோய் தாக்கம் கிடையாது என் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்...!

கொஞ்சம் கருப்பு மிளகு தூள்  எலுமிச்சை சாறு இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்...!

இதுபோல்  ஒருநாளைக்கு  2 அல்லது 3 முறை குடித்து வந்தால் வைரஸ் பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது...! 

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு வேதியல் கலவை உருவாகும்...!

அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ் பேக்டீரியாவையும் கொன்று விடும்...!

தினம் தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் வைரஸ் எனும் இந்த மாயாவியை எவ்வாறு.?..! 

அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது...!

அத்தகைய இந்த வைரஸ் மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் சரி...!

அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை..! 

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்...!

இஞ்சி எலுமிச்சை கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும்  மளிகை கடைகளில்
 கூட கிடைக்கும்...!

மேலும்  வைரஸ்களை விரட்ட சிறந்தது  இந்த இஞ்சி எலுமிச்சை கருமிளகு குடிநீர்...!

உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள்...!

இஞ்சி மிளகு எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...!

தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமமானது ஆகும்...!

இந்த அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர்...!

தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு சித்தர்களின் தலைவர் 
அகத்திய மாமுனி ஆவார்...!

அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும்...!

மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன்.?.! என்பது குறித்த கூட...!

இன்றைய தலைமுறையினர் பலருக்கு புரிதல் இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...!

இஞ்சி மிளகு எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் தற்போது கூட கர்நாடகாவில் பெருமளவு வைரஸ் நோயை கட்டுப்படுத்தினார்கள்...!

இந்த பதிவை நீங்க பகிரலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம் என்ன வேணாலும் பண்ணலாம்...!

இந்த செய்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும் என்பதுதான் எனது ஆவல்...!

குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும்...!

காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது...!

அனைவரும் இதை பகிருங்கள் அனைவரும் தங்களது வீட்டிலயே தயாரித்து நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை அவசியம் குடித்து வாருங்கள்...!

 கண்ணுக்கு தெரியாத நாளுக்கு நாள் புது உருவெடுக்கும் மாயாவி அரக்கனை...!

நம் முன்னோர்களின் கை வைத்தியத்தால் வேரோடு ஒழிப்போம் அனைவரும் நலமோடு வாழ்வோம்...!

No comments:

Post a Comment