Tuesday, 16 June 2020

தேங்காய் எண்ணை,

தேங்காய் எண்ணை, தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக கருதும் ஒரு பொருள். ஆறு சொட்டெல்லாம் போறாது. ஒரு டேபிள் ஸ்பூண் குடிக்க வேண்டும். 

இதனால் அவருக்கு தேவையான சத்து கிடைப்பதுடன், வயிறு நிறைந்தது போல் இருப்பதால், குறைவான உணவு எடுப்பார். அதனால் எடை குறையும். 4 மாதங்களில், எடை குறையும். (அவர் சாப்பிடும் உணவைப் பொறுத்து அமையும்) இரண்டு கீற்று தேங்காயில் ஒரு நாளைக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காய், சாமிக்கு அல்ல. 

அதை பொறுக்கி உண்ணும் மற்றவர்கள் வழியாக தெய்வத்தை அடைகிறது. என்னே நம்முன்னோர்களின் சூட்சும சிந்தனை. 

No comments:

Post a Comment