Tuesday, 16 June 2020

ஆதண்டங்காயும்,ஆடி அமாவசையும்!

ஆதண்டங்காயும்,ஆடி அமாவசையும்!

"ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வு" என பெரியவர்கள் சொல்வார்கள். 

ஆடி அமாவாசை தினம், ஆதண்டங்காய் சமைச்சு  சாப்பிடறது சம்பிரதாயமாகும். இதுல நிறையச் சத்து இருக்கிறது குறிப்பாக பருவத்துல வர்ற நோய் நொடியை தடுக்குற சக்தி ஆதண்டங்காய்க்கு இருப்பது சிறப்பாகும். 

இதை வத்தல் செய்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

என்ன ஒன்னு இப்ப ஆதண்டங்காய் முன்பு போல் கிடைப்பதில்லை!!

*இந்த காயை ஈழத்தில் "காத்தோட்டிங்காய்"என்பார்கள்.

No comments:

Post a Comment