Wednesday, 3 June 2020

Dead End எனப்படும் தெருக்குத்து

Dead End எனப்படும் தெருக்குத்து உள்ள கடைசி வீடுகளில் வசிப்பவர் பலமான வாஸ்து தோஷங்களுக்கு உள்ளாவார் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது அதாவது அந்த வீட்டில் உள்ள குடும்ப தலைவர் மற்றும் அந்த வீட்டின் ஆண் வாரிசுகள் நீண்ட கால நோய்களால் (Chronic disease) உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார்கள், அந்த வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குடும்ப தலைவி ரொம்ப நாளைக்கு அந்த வீட்டில் வாழ முடியாமல் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் இந்த கெடுபலன்களை குறைக்க மிக எளிய பரிகாரம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது , அதாவது அந்த வீட்டின் குடும்ப தலைவரின் பிறந்த நாளன்று 8 கிலோ கருப்பு உளுந்து வாங்கி அதிகாலையில் கடற்கரைக்கு சென்று கொட்டி வி்ட்டு வந்து விடவேண்டும், அல்லது வேறு நீர்நிலைகளில் ஆறு குளம் ஏரி ஆகியவற்றிலும் கொட்டலாம் ஆனால் குடிநீருக்காக பயன்படுத்தபடும் நீர் நிலைகளில் கொட்டி விடாதிர்கள், எனவே கடற்கரையே சிறந்தது , இந்த பரிகாரத்தை ஆண்டுதோறும் தவறாமல் செய்ய வேண்டும் இதனால் தெருக்குத்து வாஸ்து கெடுபலன் உங்களையும் உங்கள் வீட்டையும் நெருங்காது

No comments:

Post a Comment