Friday, 17 July 2020

மாடி படிக்கட்டு...

படிக்கட்டை இரும்பு, மரம், காங்க்ரீட் என எந்த பொருள் கொண்டு வேண்டுமானாலும் கட்டலாம். படிக்கட்டை கட்டும்பொழுது வீட்டின் தென் மூலை அல்லது மேற்கு மூலையிலிருந்து மேலெழும்ப கட்டுவது சிறப்பு.
தெற்குப் பகுதியில் இருந்து மேலெழும்புகிறது என்றால் கிழக்கு நோக்கி அமைந்தால் சிறப்பு. அல்லது தெற்கில் இருந்து மேலெழும்பி மேற்கு நோக்கி அமைந்தாலும் சிறப்பு. ஆனால் வடகிழக்கு மூலையில் அமையப்பெற்ற படிக்கட்டு பொருளாதார இழப்பையும் தன்மான இழப்பையும் ஏற்படுத்தும்.
படிகட்டிற்கான திசையை கவனிக்கும் பொழுது படிகளின் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். என்றுமே படிக்கட்டு ஒற்றைப்படையில் முடிவதாக இருக்க வேண்டும். 5, 11, 17 ஆகிய எண்கள் சிறப்புடையவை

No comments:

Post a Comment