Sunday, 23 August 2020

குழந்தை பாக்கியம்

குழந்தை பாக்கியம்

இப்போது எங்கு பார்த்தாலும் செயற்கை கருத்தரிப்பு நிலையங்களும் அதுபற்றிய விளம்பரங்களுமாகவே இருந்துவருவதை பார்க்கிறோம். குழந்தை பாக்கியத்திற்காக இங்கு சென்று லட்சகணக்கில் பணத்தை செலவு செய்கிறோம்.  ஆனாலும் ஏமாற்றத்தையே எதிர்கொள்கிறோம்.

குழந்தை பாக்கியத்திற்கு எளிய தீர்வுகளில் ஒன்றை இங்கு பார்ப்போம்.

பத்து இலந்தை இலைகளுடன் ஐந்து மிளகு இரண்டு பூண்டுப்பல் சேர்த்து அரைத்து மாதவிடாய் ஆகும் மூன்று நாட்களும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வேண்டும். இவ்வாறு மாதாமாதம் சாப்பிட்டுவர கருப்பையிலுள்ள குறைபாடுகள் நீங்கி கருத்தரிக்கும்.

No comments:

Post a Comment