Saturday, 24 October 2020

சகடை_யோகம்

#சகடை_யோகம்

 யோகங்களில் சகடை ஓர் அவயோகமாக கருதப்படுகிறது. 

 தனகாரகனான குரு சந்திரனுக்கு (ராசிக்கு) 6, 8, 12ல் நிற்பதும் சந்திரன் குருக்கு 6,8,12ல் நிற்பதும் சகடை யோகமாக கருதப்படுகின்றது. 

 இத்தகைய அமைப்பினால் ஜாதகர் சதா கஷ்டத்தையும் தேவையில்லாத வீண் செலவையும், பொன் பொருள் செல்வ இழப்பையும், கல்வி சார்ந்த பிரச்சினை, நிலையற்ற வாழ்வையும் தருகிறது.

இத்தகைய அமைப்பினால் பாதிக்கப்பட்டோர் அவற்றில் இருந்து மீள வழிமுறைகள் :

யானை வால் முடியை கொண்டு தங்க காப்பு அல்லது மோதிரம் செய்து வலது கையில் போடலாம்.

திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் யானைக்கு பச்சையரிசி, கடலை,வெல்லம் ஆகியவற்றுடன் கரும்பு வாழைப்பழம் கொடுத்து தும்பிக்கையால் ஆசீர்வாதம் வாங்குவது இந்த தோஷத்தின் பாதிப்பை ஓரளவேனும் குறைக்கும். 

No comments:

Post a Comment