Saturday, 24 October 2020

காலசர்ப்ப தோஷம்,எத்தகைய_வியாதிகள்_தாக்கும்

#எத்தகைய_வியாதிகள்_தாக்கும்.

ஜெனன ஜாதகங்களில் ராகு கேதுக்கு பிடியில் கிரகங்கள் அமர்வது காலசர்ப்ப தோஷமாக கருதப்படுகிறது.

ஆனால் ராகு கேதுக்கு இடையில் #ஒன்று_அல்லது_இரண்டு கிரகங்கள் அமரும் போது அந்த கிரகங்களின் ஆதிபத்யம் காரகம் சார்ந்த நோய்கள் உண்டாகக் கூடும்.

கடந்த சில காலங்களின் நான் கண்ட ஜாதகங்களில் பெரும்பாலும் ராகு கேது பிடியில்,
சனி செவ்வாய் அமரும் போது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை உண்டாகக் கூடுகிறது.

குரு இருக்கும் போது கர்ப்பை கோளாறு, மஞ்சக்காமாலை மற்றும் இருதய கோளாறு

புதன் அமருகையில் நரம்பு, தோல் சார்ந்த பிரச்சினை
இனங்கானக் கூடியதாக உள்ளது.

இத்தகைய அமைப்பு கொண்டவர்கள் சர்ப்ப வழிபாட்டை தொடர்வதனால் பாதிப்பில் இருந்து தப்பலாம்.



No comments:

Post a Comment