Wednesday, 28 October 2020

அனைத்து விஷக்கடிகளுக்கு மருந்து:-

அனைத்து விஷக்கடிகளுக்கு மருந்து:-

தே.பொருட்கள்..
வில்வ வேர், துளசி, புங்கன் பருப்பு, கிரந்தி தகரம், தேவதாரு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள், மரமஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்து நன்கு உலர்த்தி பின் பொடித்து சன்னமாக சலித்துக் கொள்ளவும் (வஸ்திரகாயம்) எனப்படும்.

அளவு:
ஒன்று கிராம் முதல் இரண்டு கிராம் அளவு வரை நிலைமையை அனுசரித்து இரண்டு முதல் நான்கு வேளைகள் தேன் அல்லது தண்ணீரில் அருந்தலாம்.

தீரும் நோய்:
விஷக்கடிகளுக்கு
 பயன்படும் தேள்,சிலந்தி,சிலவகை பாம்புக்கடி விஷங்களை முறிக்கும்.

No comments:

Post a Comment