Wednesday, 28 October 2020

பூண்டின் மகத்துவம்:

பூண்டின் மகத்துவம்:

* பூண்டை வேகவைத்து பாலில் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

* பூண்டை வேகவைத்து சாப்பிட்டால் நம் உடலில் தங்கியுள்ள தேவையில்லா கொழுப்புக்களை நீக்கும்.

* பூண்டை வறுத்து சாப்பிட தன் உடலில் உள்ள ஊழை சதையை போக்கி உடல் எடை அசாதரணமாக குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

* சிலருக்கு கை, கால்களில் கொழுப்பு கட்டி இருக்கும். அதை நீக்க பூண்டு ஒரு அருமையான மருந்தாக விளங்குகிறது.

No comments:

Post a Comment