Saturday, 17 October 2020

வாஸ்து.................

வாஸ்து.................

பெரும்பாலும் வீடுகட்டும் அனைவருக்கும் எழும் ஒரு சந்தேகம் ஒரு அறையின் அளவு 10×10 என்றால் பக்கச் சுவர்களுடன் சேர்த்தா இல்லை உள் அளவா என்று.......
இதில் துளியும் சந்தேகம் வேண்டாம் எந்த அறையானாலும் ஹால் ஆனாலும் மனையடிக்கு உட்பட்ட அளவுகள் சுவர்களுடன் சேர்ந்தது அல்ல......
ஹால் மற்றும் அறையின் உள் அளவுகள் சரியாக மனையடிக்கு உட்பட்டு சரியாக இருப்பதுதான் சரி மற்றும் சிறந்தது......
இன்றைய காலகட்டத்தில் அதிக பணம் கொடுத்து இடம் வாங்குவதால் அதில் சிறு பகுதியை க்கூட பயன்படுத்தாதிருக்க மனம் விரும்புவதில்லை ஆனால் அதில்தான் நிறைய தவறுகள் நடைபெறுகின்றது மனையடி ரீதியாக
தெருக்குத்து மனைகள் போல முன்னால் அகளமாகவும் பின்பகுதி குறுகலாகவும் உள்ள மனையும் நான்கு மூலையில் ஏதேனும் ஒன்று இழுவையாக உள்ள மனைகளைத் தவிர்க்க வேண்டும் அப்படியே மனை அமைந்து விட்டாலும் அந்தப்பகுதியை சேர்க்காமல் தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.



No comments:

Post a Comment