Saturday, 17 October 2020

அக்ஷரப்யாஸ ஆரம்ப பூஜா.

அக்ஷரப்யாஸ ஆரம்ப பூஜா.
.............................


உலக சாகித்யங்களில் முதலில் கண்டெடுத்த இதிகாச சம்பத்து தான் பாரதீய சனா தர்மத்தின் நான்கு  சதுர்வேதங்கள்.

அறிவு வளர்ச்சி. அது அனுபவ கதைகளின் கூடே மகத்தான மனிதராக மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக வியாஸன் என்கின்ற. யோஜன கந்தியின் அரயத்தி புத்ரன் வியாஸனால் ரசித்து, ருசித்து சிருஷ்டிக்கப்பட்ட வேதங்கள்,

ரிக், யஜுர். சாம, அதர்வண என்கின்ற நான்கு சதுர்வேதங்கள் ஆகும்.

வேறு எந்த மதத்தாருக்கும் இந்த பாக்கியம் கிட்டவில்லை.

இந்த பிரமாண்டத்தை. ஸர்வ சைதன்யத்தை,  ப்ரம்மம்,  என்கின்ற வார்த்தை கொண்டு நமது பூர்வ குடி ஆச்சாரியன்மார்கள் சிருஷ்டித்துள்ளனர்,

ஸர்வ ஞானங்களிலும், பிரம்மஞானம் தான் பிரதானப்பட்டது 

இந்த பூமியில் மற்ற எந்த சந்தோஷத்தை விட மிக. சந்தோஷம் தருவது,
சங்கீதம், நாட்டியமும்.
சாசானந்தம் என்று கூட சொல்லலாம்.

அதை கற்று கொள்ள. வித்யாப்யாஸம் வேண்டும்.

அதனால்தான்  என்னவோ நமது பூர்வீக ஆச்சாரியன்மார்கள். அதை விஷேஷ படுத்தி, பிரம்மத்திற்கு நாஸம் கிடையாது, ப்ரம்மம் பூஜிக்கப்படும் ஸ்திதி கொண்டுள்ளது,

அதனால் சங்கீதம் நாட்டியம், வித்யாப்யாஸம் பூஜிக்க படவேண்டிய ஒன்று. என நமது பூர்வீர்கள் தீர்மானித்தனர்.

இதைத்தான் நவராத்திரி விழா வாக விஷேஷித்து கொண்டாடப்படுகின்றது,

அக்ஷரத்தையும், ஸங்கீதங்களையூம், ஸர்வ கலைகளையும், ஆராதிக்கும் உற்சவமாக நவராத்திரி பூஜா கொண்டாடப்படுகின்றது,

உலகத்தில் வேறு எந்த மதத்திலோ, நாட்டிலோ, இந்த மாதிரி நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுவது நடப்பில் இல்லை.

நவராத்திரி உற்சவம் சகாகோஷமாக பாரதமெங்கும் நடத்தப்படுகிறது,
சரஸ்வதி பூஜா, ஆயுத பூஜா, மற்றும்  அக்ஷரப்யாஸ பூஜா நடத்தப்படுகிறது,

மிக்கவாறும் இந்திய தேஸத்தின் எந்த முக்கிலும், மூலையிலும் நடத்தப்படுகிறது, 

ஆகவே புதிதாக பள்ளிக்கூடம் போகப்போகும் பாலக. பாலகத்திக்கு. க்ஷேத்ரங்களில், அல்லது வீடுகளில் விஜயதசமி அன்று அக்ஷரப்யாஸ பூஜா ( எழுத்து ஆரம்பம்) நடத்தப்பட வேண்டும்,

அதில் சரஸ்வதி தேவியின் அனுக்ரகம் கிடைத்து அவர்கள் ஜீவிதத்தில் உன்னதமான வித்யா விஜயங்கள் கிடைக்கட்டும்.

புதிய பாரதம் உருவாக்குவோம்,

வாழ்கபாரதம்,
வாழ்க பாரதீய சனாதான நெறிகள

No comments:

Post a Comment