ரோகங்கள் ப்ரஸ்னமும், தெய்வக்ஞன் சுவாசமும்.
......................,
தேவே தக்ஷிண பாகே fத புருஷே,
ரோகா தூரே தக்ஷிண பாகே,
ஸ்திதா வ்யூசதீ., வ்யூசகேத,
புருஷே ஜீவத்ய ரோகாஞ்சிதம்,
வாமயாம் தூ ரூஜாகலிக்யத தனனௌ,
வாம சித்ரே சேசாஸ்ரே,
வாமே வ்யூதீ சேத். த்யூடம்,
கதாகதா வாமா சிரம் ஜீவதி,
தேவே கதே வ்ருச்யதீ வாம பாகே, ஸ்திதோ நரோ தக்ஷிணதோ யதி,
ஸுயாத் வ்யாத்யாஸ தோஸ்மாபீ,
க்ருச்ய ஸாத்யம்,
வதந்தி ஸந்த;வலு ரோக ஜாதம்;
வாமே தக்ஷணே பாகே ப்ரஸ்னேஞ்சேத்,
வாயூ ஸம்யுதே,
ஜீவேணரஞ்ச நாரீச,
ததானூஷ்டான பதந்தி;
ரோக ப்ரஸ்னம் வைக்கும்போது, ஒரு ரோகியாகிய ஜாதகன் வருகிறார்,
அவர் தனது ரோகங்கள் தீர்ந்து நீண்டநாட்கள் ஸரீர சுகத்தோடு வாழ முடியுமா? கேட்கிறார்,
அப்படி கேட்கும் ஜாதக கர்த்தா தெய்வக்ஞன் வலது பாகத்தில் இருந்து கொண்டு கேட்கும்போது, தெய்வக்ஞன் வலது மூக்கில் இருந்து சுவாஸம் வந்தால் ஜாதக கர்த்தன் ரோகங்கள் தீர்ந்து நீண்டநாட்கள் ஜீவிப்பார்.
அதேபோல் ஒரு ரோக ஸ்திரீ, இப்படி கேட்டு வந்தால்,
அவள் தெய்வக்ஞன் இடதுபாகத்தில் இருந்தும் கேள்வி கேட்குகையும், தெய்வக்ஞன். இடது நாசியில் இருந்து சுவாஸம் வருகையும் செய்தால் ஜாதக கர்த்தினீ நிச்சயமாக ரோகங்கள் நீங்கி ரக்ஷப்படுவாள்,
தெய்வக்ஞன் வலது நாசியில் சுவாசம் வருகையும்., ஜாதக கர்த்தின் இடதுபாகத்தில் இருக்குகையோ,
அல்லது தெய்வக்ஞன் இடதுநாசியில் சுவாஸம்,
ஜாதகன் வலதுபாகத்தில் அமர்ந்து கேள்வி கேட்டால் ரோகங்கள் நீண்டநாள் நீடிக்கும்.
ஏனென்றால் ஜாதகனுக்கும், ஜாதகத்திக்கும். தெய்வக்ஞனை காண வரும்போது ஜாதகருக்கும், தெய்வக்ஞன் தம்மில் ஒரு பரஸ்பரம் ஆகர்ஷக சக்தி உண்டாகும். (Electro. Magnetic power)
அதேபோல் ஜாதக கர்த்தா, கர்த்தினீ, ஜோதிஷனை தேடீ வரும்போது.
ஜோதிஷன்,
ஸ்ந்நானம்., செய்யுகையோ,
அல்லது நித்ரையில் இருக்குகையோ,
அல்லது பக்ஷணம் கழிக்குகையோ செய்தால், ப்ரஸ்னம் பார்க்க வந்தவர்களுக்கும் அப்போது அந்த எண்ணங்கள் உண்டாகும்.
அதேபோல் ஜோதிஷன் ஏதாவது ஒரு பொருள் காணாது போய் தேடி கொண்டிருக்கிறார்.
அப்போது ப்ரஸ்னம் பார்க்க வருபவர்கள் கேள்வி, காணாதுபோன பொருள் கிடைக்குமா?,
அல்லது காணாது போனவர்கள் திரும்பி வருவார்களா? என்று தான் இருக்கும்,
No comments:
Post a Comment