Monday, 19 October 2020

மனையடி சாஸ்திரம் எனும் வாஸ்து.............

மனையடி சாஸ்திரம் எனும் வாஸ்து..............

என்ன பெயர் மாறியிருக்கின்றதேஎன்றுயோசிக்கவேண்டாம்......
நம்மில் பலர் இரண்டும் வெவ்வேறானது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான்.
மனையடி என்பது மனையின் அளவுகள் மட்டுமே என் றும்
அதேபோல வாஸ்து என்றால்
வீட்டில் பஞ்சபூதங்களுக்கான விதிக்கப்பட்ட இடங்களை சொல்வது என்றும் நினைப்பது சரியல்ல
இரண்டும் இணைந்தால்தான் அது ஒரு முறையான வழிகாட்டியாகும்.
பழைய வீடுகளிலும் கட்டிடங்களிலும்
வாஸ்துப்படி யான அமைப்பு சரியாகவே இருக்கும்............
ஆரம்பத்தில் குழிக்கணக்கு முறை
அடுத்து அடிக்கணக்கு (காலடி)
இப்போது அடிக்கணக்காக (இஞ்ச்)
மாறியிருந்தாலும் எல்லாம் மனிதன் நிம்மதியாக வாழ்ந்திருக்க வழிவகை செய்வதுதான்......
இனி அளவுகளும் பலன் களும்.....

61முதல்63வரைநல்லதல்ல
64,நல்ல சம்பத்து உண்டாகும்
65,பெண்களுக்கு சுகவீனம் உண்டு
66,புத்திர பாக்கியம்
67,மனக்கிலேசம்
68,லாபம் நன்மை
69,தீயினால் நாசம்
70முதல்75வரைநல்லநன்மை
76,ம் 78ம்புத்திரர் குறைவு
77, நன்மை
79,80,நல்ல நன்மை
81,முதல் 83,வரை மிக தோஷம்
84,85,தன அபிவிருத்தி
86,87, நல்லதல்ல
88, முதல் 92,வரை சகல நன்மைகளும் உண்டு
93,தேசாந்திரம் செல்ல நேரும்
94,100,முடிய நல்ல நன்மைகளும் வெளிநாட்டு சம்பாத்தியமும் வியாபார அபிவிருத்தியும் நன்மைகளும் உண்டாகும்......
நூறு அடிக்கும் மேல் உள்ள இடமும் மனையும் கட்டிடங்களும் வியாபாரஸ்தலங்களும் நல்ல நன்மைகளை மட்டுமே தர வல்லது என்பதாலும் இன்றைய காலகட்டத்தில் நூறடிக்குமேல் உள்ள இடங்களில் மனைகள் பல கட்டப்படுவதாலும் இதற்கு மேலான அளவுகளுக்கான பலன்களும் இதற்குள்ளாகவே அடங்கி விடுகிறது...


No comments:

Post a Comment