Thursday, 19 November 2020

பாரதீய சனாதான தர்ம நியமங்கள்

பாரதீய சனாதான தர்ம நியமங்கள்.
...............



 01.   ஹிந்துக்கள் ஈஸ்வர பூஜையில் முதலில் உபயோகின்ற மந்திரம்?
ஓம்காரம்.
............
02.ஓம்காரத்தின் மற்றொரு பெயர்?
ப்ரணவம்.
............

03. ஓம்கார த்தில் எத்தனை எழுத்துக்கள் அடங்கி உள்ளது?
மூன்று.
.........

04.ஓம்கார த்தில் அடங்கியிருக்கும் அக்ஷரங்கள்?
அ, உ,  ம்,
.........

05.ஓம்கார அக்ஷரங்கள் படி தேவன்மார்கள்?
அ; ப்ரம்மா,
உ:விஷ்ணு,
ம்; சிவன்,

06. ஹரி என்றால்? 
பாபங்கள் இல்லாதாக்குதல், (ஹரன், ஹரதி பாபானி)
.....

07.விஷ்ணு என்றால்?
பிரபஞ்சம் முழுதும் நிறைந்தவர்,
(வ்யாபன சீலன்)
........

08. திரிமூர்த்திகள்?
ப்ரம்மாவு, விஷ்ணு, சிவன்,
........

09. திரிதஸன்மார்கள்?
தேவர்கள்.
அவர்களுக்கு,
பால்யம்,
கௌமாரம்,
யௌவனம்,,
இந்த மூன்று அவஸ்தைகள் மட்டும் தேவன்மார்கள்கு உள்ளது.
மிருத்தம் என்கின்ற வயோதிகம்,
வ்ருத்தம் என்கின்ற மரணம் அவர்களுக்கு கிடையாது,
.......

10. திரிநயனன்,?
மூன்று கண்கள் கொண்ட சிவன்.
.....

11.மூன்று கண்களின் தேஜஸ்?
சூரியன், சந்திரன், அக்னஈ

No comments:

Post a Comment