Tuesday, 24 November 2020

புதினா கஷாயம்

புதினா கஷாயம்
வீசிங் ,வரட்டு இருமல் , குரல் மங்கல், தொண்டையில் சளிகட்டு நீங்கிட ....

" புதினா கஷாயம் "

* ஒரு கைப்பிடி அளவு புதினா இலை.
* ஐந்து மிளகு நசுக்கி
* ஐந்து பூண்டு பல் நசுக்கி.
* ஐந்து வெற்றிலை
இவைகளை 250 மில்லி தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அதில் அதிமதுரப்பொடியை மூன்று விரல்களால்(திரிகடி பிரமாணம் ) எடுத்து போட்டு கலக்கி தினசரி காலை ,மாலை ,ஆகாரத்திற்கு முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர
வீசிங் ,மூக்கடைப்பு, ஈஸ்னோபிலியா, தும்மல்,வரட்டு இருமல்,தொண்டை சளிகட்டு ,குரல்மங்கல் ,காது அடைப்பு நீங்கும்

No comments:

Post a Comment