Tuesday, 24 November 2020

புதன் எந்தெந்த நிலைகளில் பலப்படும்?



 புதன் எந்தெந்த நிலைகளில் பலப்படும்? 

 கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி.

கல்விக்கு உள்ள மகிமையே தனிதான்.

 புதன் ஒரு ஜாதகத்தில் வலுவான அமைப்பில் இருக்கும் பொழுது அறிவுத் திறன் அதிகமாக இருக்கும்.

 புதன் பலம் பெறும் அமைப்புகள்.

1. எந்த லக்னமாக இருந்தாலும் புதன் லக்னத்தில் தனித்து திக் பலம் பெறும் பொழுது   நல்ல அறிவாளியாக திகழ்வர்.

சில காரணங்களால் படிப்பைக் எடுத்தாலும் ,படிக்காத மேதை என்ற அமைப்பைக் கொடுக்கும்

 2.புதனின் வீடுகளான மிதுனம் கன்னியில் தனித்த புதன் அமர்ந்து , தன் நண்பரான சுக்கிரனின் இணைவில் இருக்கும் பொழுது   உலகப் பொது விஷயங்கள் அனைத்தும் அல்லது எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும்.

 3.மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றாலும் தனித்திறன் இருக்கும்.

 4.குரு ,வளர்பிறை சந்திரனின் நேரடி பார்வையில் இருந்தாலும்  சிறப்பு.

5. பௌர்ணமி சந்திரனின் பார்வையில் இருந்தால், கற்பூரம்  போல் கப்பன விஷயத்தை கவ்வி விடுவர்.


No comments:

Post a Comment