Thursday, 19 November 2020

ஜோதிட வாய்பாடு - கால அளவு

ஜோதிட வாய்பாடு - கால அளவு 

1, 60 நொடி 1 நிமிடம் 
2, 60 நிமிடம் 1 மணி 
3, 24 மணி 1 நாள்
4, 15 நாள் 1 பட்சம்
5, 2 பட்சம் ( 30 நாள் ) 1 மாதம்
6, 2 மாதம் 1 ருது பருவகாலம் ) 
7, 3 ருது ( 6 - மாதம் ) 1 அயனம் 
8, 2 அயனம் 1 வருடம் 
9, 12 வருடம் 1 குரு வட்டம் 
10, 30 வருடம் 1 சனி வட்டம் 
11, 60 வருடம் 1 சுற்று ( பரியாயம் )
12, 60 தத்பரைகள் 1 வினாடி 
13, 60 வினாடி 1 நாழிகை
14, 2 1/2 நாழிகை 1 மணி
15, 60 நாழிகை 1 நாள் ( 24 மணி )
16, 2 1/2 வினாடி 1 நிமிடம் 
17, 24 நிமிடம் 1 நாழிகை

No comments:

Post a Comment