Monday, 23 November 2020

சங்கு பூ

சங்கு பூ சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.விதைகள் ,வேர்களை கசாயம் செய்து குடித்தால் இதய நோய் ,மன அழுத்தம்,நரம்பு கோளாறுகளை சரி செய்யும்.சங்கு பூவை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்

No comments:

Post a Comment