Thursday, 19 November 2020

யாத்திரை போகும் போது இராசிகட்கு காண வேண்டிய சுப நிமித்தங்கள்( சகுனம்)

யாத்திரை போகும் போது இராசிகட்கு காண வேண்டிய சுப நிமித்தங்கள்( சகுனம்)

மேஷம்; ஆடு
ரிஷபம்; காளை
மிதுனம்; அழகிய பெண்
கடகம்; நெருப்பு கொண்டு வருதல்
சிம்மம்; காக்கை, ஆந்தை சத்தம்
குட நீரை சுமந்து வரும் பெண்

மணகோலத்தில் மணமகன் (அ)மணமகள் (அ)இருவரும்

கன்னி; வயோதிகன், விபச்சாரி, 

துலாம்; வணிகன், அங்க ஹீன்ன
(உடல் ஊனமுற்றவர்கள்)

விருச்சி; ஆண் நாய்

தனு; அழகிய இளைஞர்

மகரம்; கருத்த பெண்

கும்பம்; கர்ப்பவதி,  விபச்சாரி

மீனம்: விதவை, விதவன் 
வழியில் பள்ள மேடுகள் தென்படுவது

No comments:

Post a Comment