Thursday, 19 November 2020

காது இரைச்சல் / காது வலி நீக்கும் தைலம்

*காது இரைச்சல் / காது வலி நீக்கும் தைலம்*

சின்ன வெங்காயம் - 4

சீரகம் - ஒரு தேக்கரண்டியளவு

கடுகு - ஒரு தேக்கரண்டியளவு

வெற்றிலை - 3

முதலில் கடுகு சீரகம் நன்றாக இடித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு இடித்து பின் வெற்றிலையை காம்பு நுனி நீக்கி பிய்த்து போட்டு நன்றாக இடித்து இந்த கலவையை சுத்தமான வெள்ளை நிற பருத்தி துணியில் வைத்து இதில் வரும் சாறை வலி / இரைச்சல் உள்ள காதில் ஐந்து சொட்டுக்கள் - சொட்டு சொட்டாக விட்டு அதன் பின் பஞ்சை கொண்டு காதை அடைக்கவும்

இதை காலை மாலை இருவேளை விட்டு வர மூன்றில் இருந்து ஐந்து நாட்களில் குணமாகும்....

*காது இரைச்சல் காரணங்கள்*

தினமும் தலைக்கு குளிப்பது

தலைக்கு குளித்த பின் தலை துவட்டாமல் இருப்பது

பசியில் சாப்பிடாமல் இருப்பது...

காதில் குச்சி / பட்ஸ் எதாவது விடுவது..

இன்னும் பல காரணங்கள் உள்ளன...

*மீண்டும் வேறு ஒரு எளிய மருத்துவ பதிவில் சந்திப்போம்...*

No comments:

Post a Comment