Wednesday, 18 November 2020

How to add No claim bonus points in new car purchase

கார் வைத்து இருப்பவர்கள் அந்த காரின் காப்பீட்டு பாலிசியை பாருங்கள். கிளைம் எதுவும் இல்லாத பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
கிளைம் இல்லை...
இப்போது காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சென்று *NCB* certificate கேளுங்கள் எழுத்து பூர்வமாக...
அந்த Certificate ஐ புதிய கார் எடுக்கும்போது அவர்களிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...
அதே அளவு Discount பெற்றுக்கொள்ளுங்கள்.

No claim bonus என்பது காருக்கு அல்ல...
விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்த காரின் ஓனருக்குத்தான் சொந்தம் அந்த No claim bonus.
புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் இந்த பயனை அடையுங்கள்.

No comments:

Post a Comment