Tuesday, 15 December 2020

குசேலன் கண்ணனுக்கு அவல் கொடுத்து கண்ணனை குளிர்வித்து செல்வம் பெற்ற நாள் இன்று

குசேலன் கண்ணனுக்கு அவல் கொடுத்து கண்ணனை குளிர்வித்து செல்வம் பெற்ற நாள்.இன்று மாலையில் பெருமாள் அல்லது கண்ணன் கோயில்களில் ஊற வைத்த அவல் நாட்டு சர்க்கரை கலந்து சாமிக்கு படைத்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும் ..லட்டு ,சர்க்கரை பொங்கல்,சுண்டலும் கொடுக்கலாம்.இதனால் நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும்..கடன் தீரும்.சேமிப்பு உயரும்.

No comments:

Post a Comment