Monday, 14 December 2020

மேசம் ராசியோ மேச லக்னமோ இருந்தால் அவர்கள் புது வீடு கட்டினால் வீட்டின் ஒரு பக்கம் சிமெண்ட் பூச முடியாமலோ

மேசம் ராசியோ மேச லக்னமோ இருந்தால் அவர்கள் புது வீடு கட்டினால் வீட்டின் ஒரு பக்கம் சிமெண்ட் பூச முடியாமலோ சுண்ணாம்பு பூசாமலோ போய்விடும்..பின்னாடி வீட்டுக்காரன்கூட சண்டை..பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை அவன் பூச விடலைனு ஒரு காரணம் சொல்வாங்க...ரொம்ப அழகா பெயிண்ட் அடிச்சிட்டேன், ஒரு குறையும் இல்லைனு சொன்னா அந்த வீட்டில் ஒரு பிரச்சினையோ குறையோ உண்டாகும்..சுபகாரியம் தடை இருக்கும்.சந்தோசம் இருக்காது..

மேசம் ராசிக்காரங்க வீட்ல செங்கல்,சிமெண்ட்,மணல் என ஏதாவது கட்டுமான பொருட்கள் கொஞ்சமாவது ஸ்டாக் இருந்துட்டே இருக்கும்..பத்து செங்கலாவது பல வருசமா வெச்சிருப்பாங்க.. அப்படி இல்லைன்னா கொஞ்சம் வெச்சிக்குங்க... அதிர்ஷ்டம்..

மேசம் ராசிக்காரங்க வீட்டை சுத்தி கட்டுமான வேலை நடந்துட்டே இருக்கும்..செம்மண் கொஞ்சம் கொட்டி வெச்சிருந்தாலும் அதிர்ஷ்டம்..லக்னத்துக்கு 4ல் செவ்வாய் இருந்தாலும் இது பொருந்தும்!!
ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிடர் ஈரோடு வாட்சப் 9443499003

No comments:

Post a Comment