Friday, 4 December 2020

குதிரை லாடம்...குதிரை காலில் ஓடி தேய்ந்தது.கண் திருஷ்டிக்காக வாசலில் கட்டுவது

குதிரை லாடம்...குதிரை காலில் ஓடி தேய்ந்தது.கண் திருஷ்டிக்காக வாசலில் கட்டுவது.இது அக்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு கண் திருஷ்டிக்காக செய்யப்படும் பரிகாரம்.குதிரை காலில் இருந்து எதற்காக ? 
அதில் மறைபொருள் ரகசியம் நிறைய உண்டு.எளிமையா சொல்லனும்னா தொழில் செய்யுமிடத்தில் இரண்டு மாட்டும்போது தொழில் நன்கு ஓடும் மக்கள் கூட்டம் அதிகமாக ஈர்த்து தரும் .வீட்டில் கெட்ட சக்தி அண்ட விடாமல் காக்கும் அஸ்வினி மருத்துவ தேவதை என்பதால் நோய் தீரும்.

மஞ்சள் பூசி வாசல்படியில் ஆணி அடித்து எலுமிச்சை பழமும் அதனுடன் தொங்க விடலாம்.

No comments:

Post a Comment