Thursday, 10 December 2020

உச்சம் நீச்சம்:

உச்சம் நீச்சம்:
----------------------
ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் உச்சம் என்றால் அந்த ஜாதகர் பிறகும் போது அந்த கிரகம் பூமிக்கு மிக அருகில் இருந்தது என்று அர்த்தம்,அதேபோல் நீச்சம் என்றால் அந்த கிரகம் பூமிக்கு மிக தொலைவில் இருந்தது என்று அர்த்தம்.

இதை வைத்து அந்த ஜாதகருக்கு அந்த கிரகத்தால் அதன் காரத்துவத்தால் 
என்னென்ன நன்மை தீமை கிடைக்கும் என்று தீர்மானிக்க முடியும்.



No comments:

Post a Comment