Thursday, 10 December 2020

குழப்பம் வரக்காரணம் நான்கு

குழப்பம் வரக்காரணம் நான்கு

1. எனக்கு தெரியும் என்று தெரியும்

2. எனக்கு தெரியாது என்றே எனக்கு தெரியும்

3. எனக்கு தெரியாது என்றே எனக்கு தெரியாது

4. எனக்குத் தெரியும் என்றே எனக்குத் தெரியாது

இந்த நான்கு நிலைகளை நீங்கள் புரிந்துகொண்டால் உங்களது பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment