Thursday, 10 December 2020

லக்ன பலம்(luck)

லக்ன பலம்(luck)
""""""""""""""""""""""""""""""""
மனித ராசிகளான மிதுனம் கன்னி துலாம் கும்பம் தனுசு (பகுதி) லக்னமாக இருந்தால் அந்த லக்னத்திற்கு முழு பலமும் கிடைக்கும், விருச்சிகம் ஆனால் கால் பலமும் மற்ற ராசிகளுக்கு பகுதி பலமும் கிடைக்கும். 

லக்னத்தின் பலம் அந்த லக்னாதிபதியின் பலத்திற்கு துல்லியமாகவும் (லக்னாதிபதிக்கு பலம் இல்லை என்றால் லக்னத்திற்கும் பலம் இருக்காது) ஆனால் லக்னாதிபதி உபஜெய ஸ்தானங்களான 3,6,10, 11 போன்ற பாவங்களில் நின்றால் லக்னத்திற்கு முழு பலம் கிடைக்கும்.

மற்ற லக்னத்திற்கு அந்த லக்னாதிபதியை புதனோ குருவோ சுக்கிரனோ நின்றால் அல்லது பார்த்தால் அந்த லக்னம் பலமுள்ளதாக இருக்கும்

இரவில் இரவு கிரகங்களின் ராசியில் லக்னமும் பகலில் பகல் கிரகங்களின் ராசியில் லக்னமும் அமைந்தால் அந்த லக்னமும் பலம் பொருந்தியதாக இருக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

No comments:

Post a Comment