Thursday, 10 December 2020

வளர்பிறைச் சந்திரன்தேய்பிறைச் சந்திரன்

வளர்பிறைச் சந்திரன் சுபர் என்றும் தேய்பிறைச் சந்திரன் அசுபர் என்றும் பொதுவாக சொல்லப்படுகிறது

ஆனால் நாம் கணக்கில் எடுக்க வேண்டியவை

சுக்ல பக்ஷ (வளர்பிறை) பஞ்சமி தொடங்கி கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) பஞ்சமி வரை சந்திரர் சுபரே

பெரிய அளவில் இருக்கும் தேய்பிறை சந்திரனைவிட சிறிய அளவில் இருக்கும் வளர்பிறைச் சந்திரன் சிறந்தவன் என்று சாஸ்திரம் சொல்கிறது.


No comments:

Post a Comment