Saturday, 20 February 2021

காதினுள் பூச்சி சென்றுவிட்டால் ...

காதினுள் பூச்சி சென்றுவிட்டால் பேட்டரி லைட் வெளிச்சம் அல்லது செல்போன் லைட் வெளிச்சத்தை காதை நோக்கி பக்கமாக அடிக்கவேண்டும் அந்த வெளிச்சத்தின் ஊடாக பூச்சி வெளியே வர நிறைய வாய்ப்பு உண்டு பூச்சியை சாகடிப்பதால் நமக்கு எந்த பயனும் இல்லை மருத்துவச் செலவு அதிகம்

No comments:

Post a Comment