Sunday, 6 June 2021

மரபணு ஜோதிட ரீதியாக* 12 பாவங்கள் மற்றும் அதன் கொடுப்பினைகள்


*மரபணு ஜோதிட ரீதியாக* 12 பாவங்கள் மற்றும் அதன் கொடுப்பினைகள் என்ன என்று பார்ப்போம்.



1. மேஷம் தனக்கு நேரடியாக பயன் தராது
2. ரிஷபம் நம்முடைய தனப்பிராப்தி மற்றும் போன ஜென்மத்தின் புண்ணிய பலத்தை சொல்லும் வீடு
3. மிதுனம் வதந்தியை பரப்பும் பாவம்
4. கடகம் வரும் ஆனால் வராது எனவே வரும்பொழுது பயன்படுத்திக் கொள்ளவும்
5. சிம்மம் காட்டும் ஊட்டாது.
6. கன்னி போட்டி பொறாமை வம்பு வழக்கு மூலம் அடையும் வெற்றிகள், பகை நோயைக் குறிக்கும்
7. துலாம் பாதி பலனைத்தரும் ஒன்றை கொடுத்து ஒன்றை அடைய வேண்டும்
8. விருச்சிகம் புதைகுழி மற்றும் சென்ற ஜென்மத்தில் நாம் செய்த பாவ (sin) பலனை கொடுக்கும் வீடு
9. தனுசு பரிணாம வளர்ச்சி, ஆறாம் அறிவிலிருந்து ஏழாம் அறிவை நோக்கிச் செல்லும் வீடு
10. மகரம் ரத்தத்தை சுரண்டும், உழைப்பை அதிகமாக கேட்கும்
11. கும்பம் புதையல் மற்றும் பொக்கிஷம்
12. மீனம் வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய ஞானம், மருத்துவ ஞானம் மற்றும் விரயங்கள் பற்றிய ஞானம்…


No comments:

Post a Comment