Sunday, 6 June 2021

அழகான மனைவி

ஆண்களின் ஜாதகத்தில் குரு தனது 5 - 9 ஆம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால் அழகான மனைவியும் வாய்ப்பார்.  மகிழ்ச்சியான திருமண வாழ்கை  அமையும்.

பெண்களின் ஜாதகத்தில் குரு தனது 5 - 9 ஆம் பார்வை செவ்வாயாகக் கிடைத்தால் மகிழ்ச்சியான குடும்ப வாழ்கை அமையும்


No comments:

Post a Comment