Thursday, 3 June 2021

வெண்டைக்காய்


மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர்  ஊற்றி அதில் 3சின்னவெங்காயம்கொஞ்சம்சிரகம்போட்டுநல்லகொதிக்கவிட்டு1டம்ளர்வந்த உடனே  இறக்கி கொஞ்சம் சூடாக.குடித்தால் இதை.1மாதம்செய்துவந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும்  வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும்  எல்லாருமே சாப்பிடலாம் இதற்கு வயது  இல்லை உண்மை  உண்மை உண்மை செய்து சாப்பிடுங்கள்.....
தயவுசெய்து  உப்பு வேண்டாம்... ...

No comments:

Post a Comment