Sunday, 15 August 2021

ஆண்மையின் அடையாளம்

### ஆண்மையின் அடையாளம் ###

அதிகாரம் ,,ஆளுமை தனம்,, தலைக்கனம்,,

சூரியன் 

ஆண் கிரகத்தில் முதல் கிரகம்,,நவகிரகத்தில் முதன்மை அரச கிரகம் சூரியன் ஆவார்,,

ஆணின் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் ஆகும்,, இது ஆண்களுக்கு முக்கியமான ஹார்மோன் ,ஆகும்,,

சூரியன் உச்சம் ஆகும் அஸ்வினி நட்சத்திரம் ஆகும்,, 

அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரம் ஆகும்,

, இந்த அஸ்வினி நட்சத்திர யோனி ஆண் குதிரை,, 

குதிரை என்றதும் நம் மனம் காமத்தை தான் நினைக்க உந்தும்,, 

(குதிரை சுக்ரனின் வாகனம்,,அல்லவா)

7 குதிரை பூட்டிய வாகன வண்டியில் சூரியன் வலம் வருகிறார்,,

டெஸ்டோஸ்டெரான் ஹார்மோன் சுரப்புக்கு மருந்தும் உண்டு,, """அஸ்வகந்தா """

அஸ்வம் என்றால் குதிரை,,

விந்து அணுக்கள் உரத்துடன் பெருக விட்டமின் d மிக அவசிய தேவை படுகிறது,, 

ஜோதிடத்தில் சக்களத்தி தோஷம் யோகத்தை வழங்க கூடியவர் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது,, இதை பின்னாளில் பதிவேன்,,

இது கிடைத்தால் டெஸ்டோஸ்டெரான் சுரப்பி துரிதப்படும்,,
சூரிய ஒளியில் விட்டமின் d அளவுக்கு அதிகமாக உள்ளது,,,,

வெளிநாட்டவர் நம் நாட்டுக்கு வந்தாலும் sun bath எடுப்பார்கள் ,,சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் கொள்வர்,, என்பது குறிப்பிடத்தக்கது,,

ஒரு பெண்ணுக்குண்டான குழந்தை பிறப்புக்கு  டெஸ்டோஸ்டெரான்,,அவசியம்,,

பெண்ணின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் தான் ஆனால் ஆண் ஹார்மோனானா டெஸ்டோஸ்டெரானும் பெண்ணின் உடலுக்கு தேவை,,,,டெஸ்டோஸ்டெரான் ஹார்மோன் பெண்ணுக்கு ஓரளவு வேண்டும், அதேபோல் ஆணுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோனும் ஓரளவு தேவை,((,80:20)) ((ஆணும் பெண்ணும் இணைந்த அர்த்த நாரீஸ்வரன் தத்துவம்))

அதை மையமாக வைத்தே நம் நாட்டு பெண்கள் சீலை உடுத்தினர்,, 

பெண்கள் சீலை உடுத்த இடுப்பு மற்றும் இட வயிறு பகுதியில் சூரியன் ஒளி படும் அதன் மூலம் விட்டமின் d உள் நுழைகிறது,,,,உடலுக்கு தேவையான டெஸ்டோஸ் ஸ்டெரான் ஹார்மோன் கிடைத்து விடுகிறது,,

நாம் சுடிதார் மிடி,, லெக்கின்ஸ், ஜீன்ஸ்,t-shirt,, நைட்டி, என்று அணிந்து,,

 இடது பக்க வயிற்றுக்கு சூரிய ஒளி விட்டமின் d உடலுக்குள் வரவே விடாமல் பண்ணி விடுகிறோம்,, 

இதன் விளைவு நாம் பிள்ளை பேறு அடையும் விஷயத்தில் கவலை கொள்கிறோம்,, மருத்துவ செலவுகளும் நிறைய செய்கிறோம்,,,,,பெண்களின் கர்ப்ப பை பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணி அவ்வளவே,

,சேலை தாவணி உடுத்திய காலத்தில் குழந்தை பிறப்புக்கு என்று அவ்வளவாக வைத்தியம் செய்தது இல்லை ,,தற்போது சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது தானே,,,

குதிரையின் படம் வயகரா மாத்திரை டப்பாவில் பொறிக்க பட்டிருக்கும்,,,

ஒரு குதிரை அல்ல இரு குதிரை அல்ல சூரியன் 7குதிரையை வாகனமாக வைத்து இருக்கிறார்,, இந்த7குதிரை யும் ஒவ்வொரு ஹார்மோன்களை குறிக்கும்,,,

7 குதிரை இல் ஒரு குதிரை ஓட வில்லை என்றாலும் குதிரை வண்டி தரி கெட்டு ஓடும் 

7 குதிரை,,1, மூலாதாரம்,2, ஸ்வதிஸ்தான,3 மணிப்பூரகம்,4 அனாகதம்,5 விசுத்தி,6 ஆக்கினை,7, சஹஸ் ராரம்,,முதலான 7சக்கரம்,,

(Ovary testis,adrenal,pancreas,thymas,thyroid, pituitary,pineal,) முதலான 7ஹார்மோன்கள்,,

7 குதிரை பூட்டிய ரதத்தில் வலம் வருபவர் சூரியன்,,,

ஆக 7 ஹார்மோன்களும் நன்றாக வேலை செய்ய சூரிய ஒளி அவசியம்,,

சூரிய நமஸ்காரம் செய்வதும் அவசியம்,,

சூரிய நமஸ்காரம் காலை எழுந்து செய்து வர அனைத்து ஹார்மோனும் அதன் வேலையை சரியாக முறையாக செய்யும்,,


No comments:

Post a Comment