Saturday, 15 October 2022

பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!

தெய்வ சக்தி நம் வீட்டுக்கு வரவேண்டுமானால் ,சின்ன சின்ன உயிர்களும் நம் வீட்டுக்கு வருகை தரவேண்டும்.வீட்டில் குருவி,குளவி கூடுகளை கலைக்காதீர்கள்..நெற்கதிர்களை கிராமத்து வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்..குருவிகள் வீட்டுக்குள் வந்து கொத்தி தின்னும்.அவையெல்லாம் தெய்வீக சக்தியை உண்டாக்கத்தான்.

காகத்துக்கு சாதம் வைக்கும் பழக்கமும் அப்படி வந்ததுதான்.நவகிரக தோசமும் இதனால் விலகும்.பறவைகளுக்கு நீரும்,உணவும் வையுங்கள்.தெய்வ சக்தியை பெருக்குங்கள்..!!செல்வவளத்துடன் வாழுங்கள்!!

No comments:

Post a Comment