Monday, 27 May 2024

பீமரத சாந்தி என்றால் என்ன?



பீமரத சாந்தி என்றால் என்ன?

எமதர்மனின் நான்கு பற்கள் ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். ‘ரதம்’ என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 75ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்.

1 comment:

  1. Sat. 29, Jun. 2024 at 7.54 pm.

    *சாமுண்டா தேவியின் அர்ச்சனை (26−கலைகள்) :*

    1) ஓம் ஹ்ரீம் ரக்த சாமுண்டாயை நம − தலையில்
    2) ஓம் ஹ்ரீம் மஹா சாமுண்டாயை நம − முகத்தில்
    3) ஓம் ஹ்ரீம் மேதாயை நம − கண்களில்
    4) ஓம் ஹ்ரீம் காள்யை நம − மூக்கில்
    5) ஓம் ஹ்ரீம் காலாயை நம − வாயில்
    6) ஓம் ஹ்ரீம் காம ரூபிண்யை நம − கழுத்தில்
    7) ஓம் ஹ்ரீம் ரத்யை நம − இதயத்தில்
    8) ஓம் ஹ்ரீம் காம வர்த்தன்யை நம − வயிற்றில்
    9) ஓம் ஹ்ரீம் பஞ்சமுக்யை நம − வயிற்றில்
    10) ஓம் ஹ்ரீம் கட்க ஹஸ்தாயை நம − வலக்கரத்தில்
    11) ஓம் ஹ்ரீம் டமரு ஹஸ்தாயை நம − இடக்கரத்தில்
    12) ஓம் ஹ்ரீம் சத்யை நம − மறைவிடத்தில்
    13) ஓம் ஹ்ரீம் காமபோலின்யை நம − வலது தொடையில்
    14) ஓம் ஹ்ரீம் காலகண்ட்யை நம − இடது துடையில்
    15) ஓம் ஹ்ரீம் மஹாமாயாயை நம − வல முட்டி
    16) ஓம் ஹ்ரீம் ஊர்த்துவகேசின்யை நம − இடது முட்டி
    17) ஓம் ஹ்ரீம் மோகின்யை நம − வலது கணுக்கால்
    18) ஓம் ஹ்ரீம் பத்ர காள்யை நம − இடது கணுக்கால்
    19) ஓம் ஹ்ரீம் தாராயை நம − வலது பாதத்தில்
    20) ஓம் ஹ்ரீம் வித்யாயை நம − இடது பாதம்
    21) ஓம் ஹ்ரீம் க்ராமர௯ஷாயை நம − வலது மார்பு
    22) ஓம் ஹ்ரீம் நிசீதின்யை நம − இடது மார்பு
    23) ஓம் ஹ்ரீம் மாலின்யை நம − வலது விலா
    24) ஓம் ஹ்ரீம் பிரபாபுஷ்ட்யை நம − இடது விலா
    25) ஓம் ஹ்ரீம் தம்ஷ்ட்ராகராள்யை நம − மேல் போகத்தில்
    26) ஓம் ஹ்ரீம் பிங்களா௯்ஷயை நம − கீழ் பாகத்திலும்....
    தொடுதல் வேண்டும்.

    இது 26 கலைகளை ஶ்ரீ சாமுண்டா தேவி அதிட்டித்து இருப்பதைக் குறிக்கிறது. (உயிரூட்டும் ந்யசித்தல் இந்த 26- மந்திரங்களும்).

    ReplyDelete