Sunday, 29 September 2024

வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி...

வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி... 40 வயதை கடந்தவர்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்..?

சிலர் உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்று சாக்குப்போக்கு சொல்வார்கள். ஆனால் இது போன்ற நபர்கள் குறைந்தபட்சம் தினசரி நடைபயிற்சியிலாவது ஈடுபடவேண்டும். தினமும் சிறிது நேரம் நடந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மேலும், இது மிகவும் எளிமையான உடற்பயிற்சி.

 இப்போதெல்லாம் உடல் உழைப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பலருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த வேலை என்பதால் தினசரி பலமணி நேரங்கள் உட்கார்ந்தபடியே வேலை செய்கிறார்கள். வேலை முடிந்த பின்னரும் கூட சோஃபா அல்லது நாற்காலியில் அமர்ந்து மணிக்கணக்கில் டிவி, செல்போன் பார்த்து கொண்டிருக்கிறார்
இப்போதெல்லாம் உடல் உழைப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பலருக்கும் கம்ப்யூட்டர் சார்ந்த வேலை என்பதால் தினசரி பலமணி நேரங்கள் உட்கார்ந்தபடியே வேலை செய்கிறார்கள். வேலை முடிந்த பின்னரும் கூட சோஃபா அல்லது நாற்காலியில் அமர்ந்து மணிக்கணக்கில் டிவி, செல்போன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

 இது போன்ற மோசமான வாழ்க்கை முறையால் பல உடல்நலப் பிரச்சினைகள் வந்து பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரும் தனக்கு ஏதாவது ஒன்று பாதிப்பி ஏற்படும் வரை உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பதில்லை.

 சிலர் உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்று சாக்குப்போக்கு சொல்வார்கள். ஆனால் இது போன்ற நபர்கள் குறைந்தபட்சம் தினசரி நடைபயிற்சியிலாவது ஈடுபடவேண்டும். தினமும் சிறிது நேரம் நடந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மேலும், இது மிகவும் எளிமையான உடற்பயிற்சி. எனினும் வயதுக்கு ஏற்ப நடைபயிற்சியில் சிற்சில மாற்றங்களை செய்வதை கருத்தில் கொள்ள சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைவரும் ஒரு நாளைக்கு 8 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அதற்காக ஒருவர் தினசரி 8 கிலோ மீட்டர் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது அர்த்தமல்ல. உண்மையில், நாம் காலை எழுவதில் இருந்து தொடங்கி இரவு தூங்க செல்லும் வரை பல ஸ்டெப்ஸ்கள் படிகள் நடக்கிறோம். இந்த ஸ்டெப்ஸ்களும் சேர்த்து தான் 8 கிலோ மீட்டர் கணக்கில் வருகிறது.

 ஆனால் இந்த தினசரி நடையானது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமானதாக இல்லை. எனவே தான் ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தினமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மாட்ரேட் இன்டென்சிட்டி எக்சர்சைஸ்களில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

 யார் எவ்வளவு நேரம் தினசரி நடக்க வேண்டும்? சயின்டிஃபிக் அமெரிக்கன் கூற்றுப்படி, 60 வயதிற்குட்பட்டவர்கள் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் 8,000 முதல் 10,000 ஸ்டெப்ஸ்கள் வாக்கிங் செல்ல வேண்டும். இப்படி வாக்கிங் செல்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 6,000 முதல் 8,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும். 60 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பதை இலக்காக கொள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய் நிபுணரான டாக்டர். ஐ-மின் லீ பரிந்துரைக்கிறார்.

 காலை அல்லது மாலை சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம் விறுவிறுப்பாக வாக்கிங் செல்வது நல்லது. வயதானவர்கள் தினமும் 3 முதல் 4 கி.மீ தூரம் நடந்தால் போதுமானது. வாக்கிங் செல்பவர்கள் ஒரே மூச்சில் தங்கள் இலக்கு தூரத்தை அடைய நினைக்காமல் படிப்படியாக நடக்கும் தூரத்தை அதிகரிக்கலாம். பொதுவாக தினசரி நடைபயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், தினமும் குறைந்தபட்சம் 4,000 ஸ்டெப்ஸ்கள் நடப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என காட்டியது. 4000 ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடந்தால் உடல் நலனுக்கு இன்னும் நல்லது. 6 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 60 நிமிடங்களாவது விளையாட வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 18 முதல் 50 வயதிற்குள், அவர்கள் தினமும் 12,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment