Sunday, 13 October 2024

பட்டறிவு பொருள் என்ன?

பட்டறிவு பொருள் என்ன?
பட்டறிவு அல்லது அனுபவம் (experience) என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம்.

No comments:

Post a Comment